పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இடைவெளி అనే పదం యొక్క అర్థం.

இடைவெளி   பெயர்ச்சொல்

అర్థం : திரைப்படம், விளையாட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதலியவற்றைல் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேலை.

ఉదాహరణ : இடைவெளியின் போது மாணவர்கள் சண்டையிடுகிறார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कार्य,पढ़ाई,खेल आदि के बीच में थोड़े समय के लिए होने वाला वह अवकाश जो लोगों को सुस्ताने,जलपान आदि करने के लिए मिलता है।

मध्यावकाश होते ही पाठशाला में बच्चों की चहल-पहल शुरु हो गयी।
मध्यावकाश

A pause from doing something (as work).

We took a 10-minute break.
He took time out to recuperate.
break, recess, respite, time out

అర్థం : இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்

ఉదాహరణ : அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்

పర్యాయపదాలు : இடையிடையே, இடையே, நடுவில், மத்திபம், மத்திமம், மத்தியில், மையத்தில்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दो बिंदुओं के बीच का स्थान या समय।

कार्य के अंतराल में वह घर चला गया।
अंतराल, अन्तराल, गोशा

A definite length of time marked off by two instants.

interval, time interval

అర్థం : காலத்தால் ஏற்படும் வேற்றுமை.

ఉదాహరణ : சண்டையின் காரணமாக இரண்டு சகோதருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி விட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूर होने की अवस्था या भाव।

लड़ाई-झगड़े के कारण दोनों भाइयों के बीच की दूरी बढ़ती ही जा रही है।
अनिकटता, असान्निध्य, दूरी, फ़ासला, फासला

Indifference by personal withdrawal.

Emotional distance.
aloofness, distance

అర్థం : நாற்காலி வரிசைகள் அல்லது ஏதாவது இரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள இடம்

ఉదాహరణ : தலைவர்கள் இடைவெளி வழியாக போய் மேடையை அடைகின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुर्सियों की पंक्तियों या किन्हीं दो पंक्तियों के बीच का मार्ग।

अध्यक्ष मध्यवीथिका से होकर मंच पर पहुँचे।
आइल, मध्य मार्ग, मध्य वीथिका, मध्य-मार्ग, मध्य-वीथिका, मध्यमार्ग, मध्यवीथिका, मध्यिका