పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இடையூறு செய் అనే పదం యొక్క అర్థం.

இடையூறு செய்   வினைச்சொல்

అర్థం : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது

ఉదాహరణ : மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்

పర్యాయపదాలు : இடர்செய், இடைஞ்சல் செய், குந்தகம்விளைவி, தடை செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Engage in delaying tactics or refuse to cooperate.

The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.
stonewall

అర్థం : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்

ఉదాహరణ : ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.

పర్యాయపదాలు : குறுக்கிடு, தடு, தலையிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

रोक-टोक करना।

रमा की सास हर काम में उसे टोकती है।
टोकना, बोलना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

అర్థం : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

ఉదాహరణ : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

పర్యాయపదాలు : இடைஞ்சல் செய், தடு, தடைசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede