అర్థం : அவமானம் செய்கிற
ఉదాహరణ :
சுவாமியை அவமதிக்கிற நபரை பிடித்து மக்கள் அடித்தனர்
పర్యాయపదాలు : அவமதிக்கிற, அவமதித்த, அவமானப்படுத்திய, அவமானம் செய்த, இழிதகவு செய்த, கேவலப்படுத்திய, சிறுமைப்படுத்திய, தூற்றிய, தூஷனை செய்த, நிந்தனை செய்த, நிந்தித்த, பரிபவம் செய்த, பரிபவித்த, பரிவதனம் செய்த
అర్థం : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ఉదాహరణ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
పర్యాయపదాలు : இகழ, இகழக்கூடிய, இகழ்ச்சியான, இழிந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :