పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இகழ் అనే పదం యొక్క అర్థం.

இகழ்   வினைச்சொல்

అర్థం : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

ఉదాహరణ : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

పర్యాయపదాలు : அவமதி, இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி, நிந்தி


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

అర్థం : அவமதிப்பது

ఉదాహరణ : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

పర్యాయపదాలు : திட்டு, தூற்று, நிந்தி, வசைபாடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

అర్థం : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

ఉదాహరణ : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

పర్యాయపదాలు : திட்டு, நிந்தி, பழித்துரை, வசைபாடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

இகழ்   பெயர்ச்சொல்

అర్థం : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

ఉదాహరణ : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

పర్యాయపదాలు : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

అర్థం : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

ఉదాహరణ : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

పర్యాయపదాలు : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार