అర్థం : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
ఉదాహరణ :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
పర్యాయపదాలు : துப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ఉదాహరణ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
పర్యాయపదాలు : இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :