అర్థం : எதிர்பார்ப்புடன் கூடிய விருப்பமான நிலை.
ఉదాహరణ :
இராமு இந்த புத்தகம் வாங்குவதற்கு ஆலவான நிலையில் உள்ளான்
పర్యాయపదాలు : ஆர்வமான, ஆர்வமுள்ள, ஆவலான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो किसी वस्तु आदि की प्राप्ति की इच्छा करता हो।
राम यह पुस्तक लेने के लिए इच्छुक है।అర్థం : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.
ఉదాహరణ :
குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது
పర్యాయపదాలు : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மற்றவர்களுக்காக ஆர்வமுள்ள
ఉదాహరణ :
ஆர்வமுள்ள நபரிடம் பொறாமையுணர்வு இருப்பதில்லை
పర్యాయపదాలు : ஆர்வமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றைக் குறித்து எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல் உள்ள நிலை.
ఉదాహరణ :
புராண யுகத்தில் அசுரர்கள் ஆசைநிறைந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர்
పర్యాయపదాలు : அவாவான, அவாவுள்ள, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்நிறைந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो इच्छा से पूर्ण हो या जिसे बहुत सारी इच्छाएँ हों।
पौराणिक युग में इच्छापूर्ण असुर अपनी इच्छाओं की पूर्ति के लिए भगवान भोलेनाथ की आराधना करते थे।