పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆலோசனை అనే పదం యొక్క అర్థం.

ஆலோசனை   பெயர்ச்சொல்

అర్థం : ஒன்றைக் குறித்த சிந்தனை.

ఉదాహరణ : பிரதமமந்திரி இந்த பிரச்சினைக்கு தீர்வுகான அனைத்து மந்திரியிடமும் யோசனை கேட்கிறார்.

పర్యాయపదాలు : யோசனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

आपस में मिलकर यह जानने की क्रिया कि क्या ठीक है अथवा क्या होना चाहिए।

प्रधानमंत्रीजी इस समस्या को हल करने के लिए सभी मंत्रियों से परामर्श लेना चाहते हैं।
परामर्श, प्रतिजल्प, मंत्रणा, मन्त्रणा, मशवरा, मशविरा, विचार-विमर्श, सलाह, सलाह-मशविरा

A proposal for an appropriate course of action.

advice

అర్థం : ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.

ఉదాహరణ : இதை பற்றி தங்களின் ஆலோசனை என்ன?

పర్యాయపదాలు : யோசனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिस बात की ओर किसी का ध्यान न गया हो उसकी ओर उसका ध्यान दिलाने के लिए कही हुई बात।

आपका सुझाव सबसे अच्छा है।
तरकीब, परामर्श, मंतव्य, मन्तव्य, राय, सलाह, सुझाव

A proposal offered for acceptance or rejection.

It was a suggestion we couldn't refuse.
proffer, proposition, suggestion

అర్థం : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

ఉదాహరణ : மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்

పర్యాయపదాలు : உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

विचार करने की क्रिया या भाव।

बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।
अंतर्भावना, अनुशीलन, अन्तर्भावना, ईक्षा, चिंतन, चिंतन-मनन, चिन्तन, चिन्तन-मनन, मनन, विचारण, विचारणा, सोच विचार, सोच-विचार

The process of using your mind to consider something carefully.

Thinking always made him frown.
She paused for thought.
cerebration, intellection, mentation, thinking, thought, thought process