అర్థం : ஏதாவதொரு விழாவைனைக் கூச்சலுடன் கொண்டாடுவது
ఉదాహరణ :
நேற்று இரவு விழாவில் சிலர் அதிகமாக ஆரவாரம் செய்தார்
పర్యాయపదాలు : களேபரம்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* कोई उत्सव आदि शोरगुल के साथ मनाना।
कल रात समारोह में हम लोगों ने बहुत हुड़दंग मचाया।అర్థం : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
ఉదాహరణ :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
పర్యాయపదాలు : கலிசெய், கெக்கரி, கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :