అర్థం : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை
ఉదాహరణ :
கீதை, வேதங்கள் மற்றும் புராணங்கள் ஆராய்ச்சி மூலம் அதன் தரத்தை மேம்படுத்தலாம்
పర్యాయపదాలు : ஆராய்ச்சி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
ఉదాహరణ :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।అర్థం : ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
ఉదాహరణ :
இராம் பாடங்களை ஆய்வு செய்கிறான்
పర్యాయపదాలు : ஆராய்ச்சி, சோதனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी चीज़ का बार-बार अध्ययन करने की क्रिया।
राम पाठ का अनुशीलन कर रहा है।Systematic training by multiple repetitions.
Practice makes perfect.