అర్థం : பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
ఉదాహరణ :
சூரியன் கிழக்கே உதிக்கும்
పర్యాయపదాలు : ஆதித்தன், ஆயிரங்கதிரோன், இரவி, கதிரவன், கதிரோன், கதிர், கிரணான், சூரியன், செங்கதிரோன், ஞாயிறு, திவாகரன், பகலவன், வெங்கதிர், வெஞ்சுடர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
हमारे सौर जगत का वह सबसे बड़ा और ज्वलंत तारा जिससे सब ग्रहों को गर्मी और प्रकाश मिलता है।
सूर्य सौर ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।అర్థం : இந்து புராணங்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
ఉదాహరణ :
வேதங்களில் சூரிய தேவனின் பூஜை முக்கியமானது
పర్యాయపదాలు : கதிரவன், சூரியன், ஞாயிறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
हिन्दू धर्मग्रंथों में वर्णित एक देवता।
वेदों में भी सूर्यदेव की पूजा का विधान है।An important god of later Hinduism. The sun god or the sun itself worshipped as the source of warmth and light.
surya