సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : ஆணின் உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்க செய்யும் தன்மை.
ఉదాహరణ : அவனிடன் ஆண்மை குறைவாக இருக்கிறது
పర్యాయపదాలు : வீரியம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
पुरुष का भाव या गुण या वह गुण जिसके कारण कोई पुरुष संतानोत्पत्ति कर सकता हो।
The masculine property of being capable of copulation and procreation.
అర్థం : சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது
ఉదాహరణ : ராவணனின் வீரத்தைக் கண்டு தேவர்களும் நடுங்கினர்.
పర్యాయపదాలు : துணிவு, வலிமை, வீரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
शक्ति, वीरता आदि का ऐसा प्रभाव जिससे विरोधी दबे रहें।
ఆప్ స్థాపించండి