అర్థం : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு
ఉదాహరణ :
சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது
పర్యాయపదాలు : ஏடு
అర్థం : உறைந்த தயிர்
ఉదాహరణ :
தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.
ఉదాహరణ :
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A covering designed to be worn on a person's body.
article of clothing, clothing, habiliment, vesture, wear, wearableఅర్థం : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்
ఉదాహరణ :
அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
A relatively thin sheetlike expanse or region lying over or under another.
layerఅర్థం : பொதுவாக அணியும் ஆடை
ఉదాహరణ :
அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.
పర్యాయపదాలు : உடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
हर प्रकार के कपड़े आदि।
शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।Clothing in general.
She was refined in her choice of apparel.