అర్థం : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
ఉదాహరణ :
இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்
పర్యాయపదాలు : வியப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
ఉదాహరణ :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
పర్యాయపదాలు : அதிசயம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseఅర్థం : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை
ఉదాహరణ :
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன
పర్యాయపదాలు : அதிசயம், விசித்திரம், விநோதம்
ఇతర భాషల్లోకి అనువాదం :