పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆசையில்லாத అనే పదం యొక్క అర్థం.

ஆசையில்லாத   பெயரடை

అర్థం : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

ఉదాహరణ : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

పర్యాయపదాలు : நாட்டமில்லாத, விருப்பமில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

అర్థం : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ఉదాహరణ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

పర్యాయపదాలు : ஆசையற்ற, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

అర్థం : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

ఉదాహరణ : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

పర్యాయపదాలు : பற்றற்ற, பற்றில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

అర్థం : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது

ఉదాహరణ : ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்

పర్యాయపదాలు : ஆசையற்ற, பற்றற்ற, பற்றுஇல்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे किसी प्रकार का लोभ या लालसा न हो।

सच्चे साधु-संत निस्पृह होते हैं।
अतृष्ण, अलुब्ध, अलोभ, अलोभी, अलोलुप, अस्पृह, तृष्णारहित, निःस्पृह, निर्लोभ, निर्लोभी, निस्पृह, लालचहीन, लालसारहित, लोभरहित, लोभहीन

Not acquisitive. Not interested in acquiring or owning anything.

unacquisitive

ஆசையில்லாத   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ఉదాహరణ : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

పర్యాయపదాలు : ஆசையற்ற, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste