అర్థం : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
ఉదాహరణ :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
పర్యాయపదాలు : ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.అర్థం : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
ఉదాహరణ :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
పర్యాయపదాలు : ஆசையில்லாத, பற்றற்ற, பற்றுஇல்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveఅర్థం : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ఉదాహరణ :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
పర్యాయపదాలు : ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :