పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆசைஉண்டாக்கு అనే పదం యొక్క అర్థం.

ஆசைஉண்டாக்கு   வினைச்சொல்

అర్థం : ஒரு வேலையை செய்வதற்காக ஒருவரின் மனதில் ஆசையை ஏற்படுத்துவது

ఉదాహరణ : குற்றவாளி காவலாளிக்கு அதிக பணம் கொடுப்பதாக கூறி ஆசைகாட்டினான்

పర్యాయపదాలు : ஆசைஏற்படுத்து, ஆசைகாட்டு, ஆசையுறச்செய், மயக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसा काम करना कि किसी के मन में लालच उत्पन्न हो।

अपराधी ने पुलिसवाले को बड़ी रकम देने की बात कहकर ललचाया।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Give rise to a desire by being attractive or inviting.

The window displays tempted the shoppers.
invite, tempt

అర్థం : ஒருவரிடம் காரியம் சாதித்துக்கொள்வதற்காக அவருக்கு ஏதாவதொன்றைக் காட்டுவது

ఉదాహరణ : பெரியவர்கள் குழந்தைகளை அடிக்கடி ஆசைக்காட்டி தங்களருகில் அழைத்தனர்

పర్యాయపదాలు : ஆசைகாட்டு, ஆசையசையச்செய், ஆசையுறச்செய், ஆசையேற்படுத்து, மயக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को कुछ दिखाकर उसे उस चीज़ को पाने के लिए अधीर करना।

बड़े अक्सर बच्चों को अपने पास बुलाने के लिए उन्हें ललचाते हैं।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Provoke someone to do something through (often false or exaggerated) promises or persuasion.

He lured me into temptation.
entice, lure, tempt