పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆசான் అనే పదం యొక్క అర్థం.

ஆசான்   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவன்.

ఉదాహరణ : படிப்பவர்களின் வேண்டுகோளுக்கினங்க அவர்கள் பத்திரிக்கையைப் பற்றி தங்கள் கருத்துக்களை கூறினார்ர்கள்

పర్యాయపదాలు : கற்பிப்பவன், குரு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पढ़ने वाला व्यक्ति।

पाठकों से निवेदन है कि वे इस पत्रिका के बारे में अपने विचार व्यक्त करें।
पाठक, पाठी, वाचक

A person who enjoys reading.

reader

అర్థం : கல்வி, கலை கற்பிப்பவர்.

ఉదాహరణ : ஆசிரியாருக்கும் மாணவருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்

పర్యాయపదాలు : ஆசிரியர், ஆச்சாரியார், குரு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह व्यक्ति जो विद्यार्थियों को पढ़ाता है।

अध्यापक और छात्र का संबंध मधुर होना चाहिए।
अध्यापक, आचार्य, आचार्य्य, उस्ताद, गुरु, गुरू, टीचर, पाठक, मास्टर, मुअल्लिम, वक्ता, शिक्षक, स्कंध, स्कन्ध

A person whose occupation is teaching.

instructor, teacher

అర్థం : கல்வி, கலை போன்றவற்றைக் கற்பிப்பவர்.

ఉదాహరణ : இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள்

పర్యాయపదాలు : ஆசிரியர், குரு, வாத்தியார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

महिला अध्यापक या वह महिला जो विद्यालय में विद्यार्थियों को पढ़ाती है।

इस विद्यालय में दो अध्यापिकाएँ पढ़ाती हैं।
अध्यापिका, आचार्या, उस्तानी, टीचर, मास्टरनी, शिक्षिका

A woman schoolteacher (especially one regarded as strict).

mistress, schoolma'am, schoolmarm, schoolmistress

అర్థం : குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்

ఉదాహరణ : மேடையில் அமர்ந்து இருக்கும் குரு தங்களுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : ஆசிரியர், குரு, குருநாதன், ஞானாசிரியன், பரமகுரு


ఇతర భాషల్లోకి అనువాదం :

गुरु या आचार्य द्वारा नियमपूर्वक मंत्रोपदेश देने की क्रिया।

मंच पर आसीन महात्मा अपने शिष्यों को दीक्षा दे रहे हैं।
दीक्षा

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual