పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆசனம் అనే పదం యొక్క అర్థం.

ஆசனம்   பெயர்ச்சொல்

అర్థం : ஆசனம்

ఉదాహరణ : யோகாசனம் செய்யும்பொழுது பலவகை ஆசனங்கள் செய்யவேண்டும்.

అర్థం : புட்டத்தை வைத்து அமரும் துறவிகளின் இருக்கை அல்லது ஆசனம்

ఉదాహరణ : அவர்கள் தன்னுடைய ஆசனத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

పర్యాయపదాలు : இருக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

साधुओं की कुबड़ी अथवा तकिया जिसे वे टेक कर बैठते हैं।

वे अपना अड़िया ढूँढ रहे हैं।
अड़िया

అర్థం : சிறிய ஆசனம்

ఉదాహరణ : தச்சர் குழந்தைக்காக ஒரு ஆசனம் உருவாக்கினார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा पीढ़ा।

बढ़ई ने बच्चे के लिए एक पीढ़ी बनाई।
पीढ़ी

అర్థం : உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்

ఉదాహరణ : குருவை வரவேற்பதற்கு குழந்தை தன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றது.

పర్యాయపదాలు : இருக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वस्तु जिस पर बैठा जाता हो।

गुरुजी के स्वागत में बच्चे अपना आसन छोड़कर खड़े हो गये।
अवस्तार, आसन, आस्थान मंडप, आस्थान मण्डप, आस्थान-मंडप, आस्थान-मण्डप, आस्थानिका, पीठ, पीठिका, बैठकी

Furniture that is designed for sitting on.

There were not enough seats for all the guests.
seat