అర్థం : விட்டுக்கொடுக்காத உறுதி
ఉదాహరణ :
குழந்தை ரயிலின் ஜன்னலோர இருக்கையில் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடித்தது.
పర్యాయపదాలు : அடம், பிடிவாதம், முரண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Resolute adherence to your own ideas or desires.
bullheadedness, obstinacy, obstinance, pigheadedness, self-will, stubbornness