పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அழி అనే పదం యొక్క అర్థం.

அழி   வினைச்சொல்

అర్థం : தரையில் விழுதல்

ఉదాహరణ : துப்பாக்கி குண்டு பட்டதும் வீரன் மடிந்துவிட்டான்

పర్యాయపదాలు : கே, சா, சாய், மடி, வீழ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ज़मीन पर गिर जाना।

बंदूक की गोलियाँ लगते ही सैनिक धराशायी हो गया।
धराशायी होना

అర్థం : முழுவதுமாக அழி

ఉదాహరణ : அவனின் அகங்காரம் அவனை அழித்தது.

పర్యాయపదాలు : சேதப்படுத்து, நாசப்படுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

टूट-फूटकर नष्ट होना।

कभी सबसे अच्छी मानी जाने वाली यह हवेली समय के साथ उजड़ गई।
उखड़ना-पुखड़ना, उजड़ना, उजरना, उदसना, ध्वस्त होना

అర్థం : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.

ఉదాహరణ : டாக்டரின் மகள் சூதாட்டத்தில் அதிக பணம் செலவு அழித்தாள்

పర్యాయపదాలు : வீணாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

नष्ट या बरबाद करना।

ठाकुर के बेटे ने जुए में खूब पैसा फूँका।
बेटे ने लापरवाही से पिता का जमा-जमाया व्यापार बैठा दिया।
गँवाना, ठिकाने लगाना, डुबाना, डुबोना, तबाह करना, तहस-नहस करना, नष्ट करना, फूँकना, फेंकना, बरबाद करना, बहाना, बिठाना, बिलवाना, बैठाना, लुटाना, लुटिया डुबाना, लुटिया डुबोना

Ruin utterly.

You have shipwrecked my career.
shipwreck

అర్థం : அழி

ఉదాహరణ : தலைகணம் மனிதனை அழித்து விடும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

व्यक्ति के गुण आदि नष्ट करना।

घमंड आदमी को खा जाता है।
खाना, बरबाद करना, बर्बाद करना

అర్థం : இல்லாமல் செய்தல், நீக்குதல்

ఉదాహరణ : குருஜி கரும்பலகையில் எழுதிய வார்த்தைகளை அழிப்பானால் அழித்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंकित रेखा, दाग, चिन्ह आदि को इस प्रकार रगड़ना कि वह न रह जाए।

गुरुजी श्यामपट्ट पर लिखे शब्दों को डस्टर से मिटा रहे हैं।
मिटाना

Remove by or as if by rubbing or erasing.

Please erase the formula on the blackboard--it is wrong!.
efface, erase, rub out, score out, wipe off

అర్థం : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

ఉదాహరణ : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

పర్యాయపదాలు : எடு, நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out