పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அழகு అనే పదం యొక్క అర్థం.

அழகு   பெயர்ச்சொல்

అర్థం : அழகு, வசீகரம்

ఉదాహరణ : குழந்தையின் புன்னகை வசீகரம் நிறைந்தது.

పర్యాయపదాలు : வசீகரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुहावना होने या लगने की अवस्था या भाव।

वसंत की बहार चहु ओर दिखाई दे रही है।
बहार, रौनक, रौनक़, सुहावनापन

Pleasantness resulting from agreeable conditions.

A well trained staff saw to the agreeableness of our accommodations.
He discovered the amenities of reading at an early age.
agreeableness, amenity

అర్థం : அழகு, எழில்

ఉదాహరణ : காஷ்மீரின் இயற்கை அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

పర్యాయపదాలు : எழில்


ఇతర భాషల్లోకి అనువాదం :

The qualities that give pleasure to the senses.

beauty

అర్థం : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி

ఉదాహరణ : அந்த மாளிகையின் அழகானது அனைவரையும் கவர்கிறது

పర్యాయపదాలు : வனப்பு

అర్థం : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி

ఉదాహరణ : ராஜகுமாரியின் அழகைப் பார்த்து அனைவரும்

పర్యాయపదాలు : வனப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

भव्य होने की अवस्था, गुण या भाव।

उस राजमहल की भव्यता सबको आकर्षित करती थी।
भव्यता

The quality of being magnificent or splendid or grand.

For magnificence and personal service there is the Queen's hotel.
His `Hamlet' lacks the brilliance that one expects.
It is the university that gives the scene its stately splendor.
An imaginative mix of old-fashioned grandeur and colorful art.
Advertisers capitalize on the grandness and elegance it brings to their products.
brilliance, grandeur, grandness, magnificence, splendor, splendour

అర్థం : சிங்காரமும் கலைநய உணர்வும் கொண்டிருப்பது

ఉదాహరణ : உயர்குடியில் பிறந்த அவனுடைய நயநாகரிகம் சிறப்புடையதாய் இருந்தது.

పర్యాయపదాలు : நயநாகரிகம், நேர்த்தி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छी, शिष्ट या परिष्कृत रुचि।

घर की सजावट गृहिणी की सुरुचि को दर्शाती है।
उत्तम रुचि, सुरुचि

A refined quality of gracefulness and good taste.

She conveys an aura of elegance and gentility.
elegance

అర్థం : அழகு, சௌந்தர்யம்

ఉదాహరణ : சூரிய அஸ்தமனத்தின் போது வானம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

పర్యాయపదాలు : சௌந்தர்யம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

A quality that outshines the usual.

brilliancy, luster, lustre, splendor, splendour

అర్థం : முஸ்லீம்களின் படி ஜன்னத் என்பது அழகு

ఉదాహరణ : சொர்கத்தில் அழகு வாசம் செய்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुसलमानों के अनुसार, जन्नत की अप्सरा।

हूरें जन्नत में निवास करती हैं।
हूर

(Islam) one of the dark-eyed virgins of perfect beauty believed to live with the blessed in Paradise.

houri