పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அழகான అనే పదం యొక్క అర్థం.

அழகான   பெயரடை

అర్థం : அழகிய,அழகான

ఉదాహరణ : பாலகிருஷ்ணனின் அழகிய முகம் கோபியர்களைக் கவர்ந்தது.

పర్యాయపదాలు : அழகிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे सरलता या आसानी से देखा जा सके।

पंडालों की सुदर्शन प्रतिमाएँ बहुत ही भव्य थीं।
सुदर्श, सुदर्शन

Very pleasing to the eye.

My bonny lass.
There's a bonny bay beyond.
A comely face.
Young fair maidens.
bonnie, bonny, comely, fair, sightly

అర్థం : மிகவும் அழகாக ( பெண் )

ఉదాహరణ : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

పర్యాయపదాలు : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

అర్థం : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ఉదాహరణ : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

పర్యాయపదాలు : அழகிய, எழிலான, சுந்தரமான, வனப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

అర్థం : அழகாக இருக்கக்கூடிய

ఉదాహరణ : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

పర్యాయపదాలు : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

అర్థం : ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது

ఉదాహరణ : லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

పర్యాయపదాలు : அழகுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.

ఉదాహరణ : வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिससे सौंदर्य का बोध हो।

विद्यापति पदावली में राधा का सौंदर्यात्मक वर्णन मिलता है।
सौंदर्य बोधात्मक, सौंदर्यपरक, सौंदर्यात्मक

Concerning or characterized by an appreciation of beauty or good taste.

The aesthetic faculties.
An aesthetic person.
Aesthetic feeling.
The illustrations made the book an aesthetic success.
aesthetic, aesthetical, esthetic, esthetical

అర్థం : மிகவும் அழகாக

ఉదాహరణ : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

పర్యాయపదాలు : இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

అర్థం : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ఉదాహరణ : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

పర్యాయపదాలు : எழிலான, சுந்தரமான, வனப்பான


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

అర్థం : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ఉదాహరణ : அவன் ஒரு அழகாக பையன்

అర్థం : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ఉదాహరణ : திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்

పర్యాయపదాలు : இலட்சணமான, சுந்தரமான, சௌந்தரியமான, லட்சணமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.

A fine-looking woman.
A good-looking man.
Better-looking than her sister.
Very pretty but not so extraordinarily handsome.
Our southern women are well-favored.
better-looking, fine-looking, good-looking, handsome, well-favored, well-favoured

Marked by up-to-dateness in dress and manners.

A dapper young man.
A jaunty red hat.
dapper, dashing, jaunty, natty, raffish, rakish, snappy, spiffy, spruce

అర్థం : அழகான, அழகிய, கவர்ச்சியான

ఉదాహరణ : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

పర్యాయపదాలు : அழகிய, கவர்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त