పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அளவை అనే పదం యొక్క అర్థం.

அளவை   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை.

ఉదాహరణ : இது ஒரு லிட்டர் அளவை ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह साधन जिससे कुछ मापा जाए।

यह एक लीटर का मापक है।
नाप, पैमाना, मपना, मात्रा, माप, मापक, मापक उपकरण, मापन उपकरण, मापित्र

Instrument that shows the extent or amount or quantity or degree of something.

measuring device, measuring instrument, measuring system

అర్థం : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு

ఉదాహరణ : அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.

పర్యాయపదాలు : அளவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कपड़े या धातु की वह पट्टी जिस पर इंचों आदि के चिह्न बने होते हैं और जो चीजों की ऊँचाई, गहराई, लंबाई, दूरी आदि नापने के काम आती है।

वह टेप से सड़क नाप रहा था।
टेप, फ़ीता, फीता, माप-पट्टी

Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.

The carpenter should have used his tape measure.
tape, tape measure, tapeline

అర్థం : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.

ఉదాహరణ : அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது

పర్యాయపదాలు : அளபு, அளவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी का उतना अंश या मान जितना एक बार में लिया या काम में लाया जाए या उपलब्ध हो।

अधिक मात्रा में भोजन करने से वह बीमार पड़ गया।
निर्मा, परिमाण, मात्रा