అర్థం : காற்றின் இயக்கத்தால் கடலின் நீர்ப்பரப்பிலிருந்து உயர்ந்தும் சுருண்டும் தொடர்ந்து வரும் நீர்த்திரள்.
ఉదాహరణ :
சமுத்திரத்தில் அலைகள் பறையை விட உயரமாக எழுந்தது
ఇతర భాషల్లోకి అనువాదం :
One of a series of ridges that moves across the surface of a liquid (especially across a large body of water).
moving ridge, waveఅర్థం : அலை
ఉదాహరణ :
தலைவனின் நடவடிக்கை கண்டு மக்களுக்கு கோப அலை எழுந்தது
ఇతర భాషల్లోకి అనువాదం :
A movement like that of a sudden occurrence or increase in a specified phenomenon.
A wave of settlers.అర్థం : சிறிய மற்றும் இலேசான அலை
ఉదాహరణ :
நீர் அலையைப் பார்த்து கவியின் மனம் கவிதை எழுத பொங்குகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலை
ఉదాహరణ :
மின் அலை தாக்கியதால் அவன் உயிரிழந்தான்.
అర్థం : நோய் அல்லது வலி இருந்துக்கொண்டே இருக்கும் வேகம்
ఉదాహరణ :
வலியின் வீச்சு எழுந்தவுடன் அவன் கத்திக் கொண்டே எழுந்தான்
పర్యాయపదాలు : வீச்சு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Something that rises rapidly.
A wave of emotion swept over him.అర్థం : அலை, சுற்று
ఉదాహరణ :
தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.
పర్యాయపదాలు : சுற்று
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஜீவனத்தைத் தேடி ஓரிடத்திலிருந்து வேறு இடம் சென்று கொண்டிருப்பது
ఉదాహరణ :
குறவர்கள் ஊர் ஊராகத் சுற்றி திரிந்தனர்
పర్యాయపదాలు : சுற்றுத் திரி, நாடோடியாகத்திரி
ఇతర భాషల్లోకి అనువాదం :
कुछ ढूँढ़ने के लिए व्यर्थ इधर-उधर घूमते फिरना।
नौकरी की तलाश में श्याम भटक रहा है।रास्ता भूलकर इधर-उधर चले जाना।
नए शहर में वह भटक गया और स्टेशन पहुँच गया।Wander from a direct course or at random.
The child strayed from the path and her parents lost sight of her.Move about aimlessly or without any destination, often in search of food or employment.
The gypsies roamed the woods.అర్థం : ஜீவனத்தைத் தேடி ஓரிடத்திலிருந்து வேறு இடம் சென்று கொண்டிருப்பது
ఉదాహరణ :
குறவர்கள் ஊர் ஊராகத் சுற்றி திரிந்தனர்
పర్యాయపదాలు : சுற்றுத் திரி, நாடோடியாகத்திரி