పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அலங்காரம் అనే పదం యొక్క అర్థం.

அலங்காரம்   பெயர்ச்சொல்

అర్థం : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ఉదాహరణ : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : ஒப்பனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

అర్థం : அலங்காரப் பொருட்கள்

ఉదాహరణ : கடைத்தெருவில் உள்நாடு -அயல்நாட்டின் வித விதமான அலங்காரப் பொருட்கள் கிடைக்கின்றன

పర్యాయపదాలు : அலங்காரப்பொருட்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शृंगार या सजावट का सामान।

बाजार में देश-विदेश के तरह-तरह के प्रसाधन उपलब्ध हैं।
प्रसाधन, प्रसाधन-सामग्री, मेकअप, सौन्दर्य प्रसाधन

A toiletry designed to beautify the body.

cosmetic

అర్థం : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ఉదాహరణ : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

పర్యాయపదాలు : ஒப்பனை

అర్థం : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

ఉదాహరణ : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

పర్యాయపదాలు : அணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

అర్థం : அழகிற்காக செய்தல்

ఉదాహరణ : அவள் வீடு மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो सुन्दर बनाने या सजाने के लिए प्रयुक्त होता हो।

अलंकारों से इस मूर्ति को विभूषित करो।
अलंकरण, अलंकार, अलङ्कार, सजावट, सजावटी वस्तु

Something used to beautify.

decoration, ornament, ornamentation

అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.

ఉదాహరణ : ராஜகுமாரனின் பட்டா அபிஷேகத்தை முன்னிட்டு மாளிகையின் அலங்கரிப்பு பார்க்க வைத்தது

పర్యాయపదాలు : அலங்கரிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

अलंकृत करने या सजाने की क्रिया।

राजकुमार के राज्याभिषेक के अवसर पर सभी लोग राजमहल की सजावट में लगे हैं।
अभ्यंजन, अभ्यञ्जन, अलंकरण, आराइश, ज़ीनत, जीनत, विन्यसन, विन्यास, सजावट, सज्जा, साज, साज सजावट, साज सज्जा, साज-सजावट, साज-सज्जा, साज़

The act of adding extraneous decorations to something.

embellishment, ornamentation

అర్థం : அலங்கரிப்பு - பகட்டு

ఉదాహరణ : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

పర్యాయపదాలు : அணி, ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

అర్థం : கவிதை காப்பியத்தின் கவர்ச்சிகரமான நடை

ఉదాహరణ : இந்த கவிதையின் அலங்காரம் சிறப்பாக அமைந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक अर्थालंकार।

हेतु में कारण ही कार्य के रूप में दिखलाया जाता है।
हेतु

అర్థం : அலங்கரிக்கும் அல்லது அழகூட்டும் செயல்

ఉదాహరణ : கிருஷ்ணன் மூலமாக ராதையின் அலங்காரத்திற்கு பிறகு காவியம் முடிவடைந்துவிட்டது

పర్యాయపదాలు : அலங்கரிக்க, அழகுறுத்த, அழகூட்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शृंगार करने या सजाने की क्रिया।

कृष्ण द्वारा राधा के प्रसाधन के बाद काव्य समाप्त हो जाता है।
अभिमंडन, अभिमण्डन, प्रसाधन, सँवारना, सजाना