అర్థం : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
ఉదాహరణ :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
ఉదాహరణ :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ఉదాహరణ :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
పర్యాయపదాలు : மகசூல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நெல் அறுக்கும் சமயம்
ఉదాహరణ :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
అర్థం : அறுவடை வேலை
ఉదాహరణ :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :