అర్థం : உயர்ந்த குரலில் ஏதாவது ஒரு தகவலை கொடுப்பது
ఉదాహరణ :
கிராம மக்களுக்கு முன்பு அரசாங்க அதிகாரிகள் சில அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருகின்றனர்
పర్యాయపదాలు : அறிவிப்பு கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
उच्च स्वर में कोई सूचना आदि देना।
ग्रामीण लोगों के सामने सरकारी अधिकारी कुछ घोषणा कर रहा था।