అర్థం : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
ఉదాహరణ :
அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
పర్యాయపదాలు : அறிவிக்கை, தகவல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A formal public statement.
The government made an announcement about changes in the drug war.అర్థం : ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.
ఉదాహరణ :
அரசாங்கம் கலவரத்தை தடுக்க கதவடைப்புக்கு அறிவிப்பு செய்தது
పర్యాయపదాలు : அறிவிக்கை
అర్థం : நடந்து முடிந்ததை அல்லது நடக்க இருப்பதை அனைவரும் அறியும்படியான கூற்று அல்லது வெளியீடு
ఉదాహరణ :
இன்று மழை பெய்யும் என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வந்துள்ளது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
ఉదాహరణ :
கருமையான மேகங்களை சூழ்ந்துள்ள ஆகாயம் மழை வருவதை அறிவிப்பு கொடுக்கின்றது
ఇతర భాషల్లోకి అనువాదం :