పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அறியாமை అనే పదం యొక్క అర్థం.

அறியாமை   பெயர்ச்சொல்

అర్థం : அறிவு இல்லாமை

ఉదాహరణ : அறியாமல் செய்து விட்டேன் மன்னித்துவிடு

పర్యాయపదాలు : அறியாமல்செய்தல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनजाने में हुई भूल।

भूलचूक माफ़ करना बहन।
कहा सुना, कहा-सुना, कहासुना, भूल चूक, भूल-चूक, भूलचूक

An unintentional omission resulting from failure to notice something.

inadvertence, oversight

అర్థం : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை

ఉదాహరణ : அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்

పర్యాయపదాలు : அஞ்ஞானம், மடமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीवात्मा को गुण और गुण के कार्यों से पृथक न समझने का अविवेक (अध्यात्म)।

अज्ञान ही सब दुखों का कारण है।
अज्ञान, अज्ञानता, अज्ञानपन, अव्याकृत

అర్థం : அறிவு இல்லாமை.

ఉదాహరణ : உண்மையான குரு அறியாமையை போக்கி வாழ்க்கைக்கு வழிவகுப்பார்

పర్యాయపదాలు : மடமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

ज्ञान न होने की अवस्था या भाव।

सच्चा गुरु अज्ञानता को दूर करके व्यक्ति के जीवन को ज्ञान रूपी प्रकाश से भर देता है।
अंधकार, अजानता, अज्ञान, अज्ञानता, अज्ञानपन, अन्धकार, अप्रत्यक्षा, अयानप, अयानपन, अवित्ति, अविवेक, अविवेकता, अविवेकत्व, जहल, जिहालत, ज्ञानहीनता, तम, तमस, तमस्, मूढ़ता, मोह

The lack of knowledge or education.

ignorance

అర్థం : அறியாமை இருட்டு

ఉదాహరణ : அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு

పర్యాయపదాలు : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अज्ञान रूपी अंधकार।

ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।
अंध तमिस्र, अज्ञान अंधकार, अज्ञान तिमिर

అర్థం : அறிவு இல்லாமை.

ఉదాహరణ : நீங்கள் கல்வி கற்று தங்களின் அறியாமையை போக்குங்கள்

పర్యాయపదాలు : விழிப்புணர்வில்லாமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

विद्या का अभाव।

आप विद्या प्राप्त कर अपनी अविद्या को दूर कर सकते हैं।
अज्ञता, अज्ञान, अज्ञानता, अविज्ञता, अविद्या, ज्ञानहीनता

The lack of knowledge or education.

ignorance

అర్థం : அறிவில்லாமல் இருக்கும் நிலை

ఉదాహరణ : என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது

పర్యాయపదాలు : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनभिज्ञ होने की अवस्था या भाव।

मेरी अनभिज्ञता की वजह से अच्छा काम हाथ से निकल गया।
अजानपन, अज्ञता, अनजानपन, अनभिज्ञता, गफलत, ग़फ़लत, बेखबरी, बेख़बरी

Unconsciousness resulting from lack of knowledge or attention.

unawareness, unknowingness