అర్థం : அறியாமை இருட்டு
ఉదాహరణ :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
పర్యాయపదాలు : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।అర్థం : அறிவில்லாமல் இருக்கும் நிலை
ఉదాహరణ :
என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
పర్యాయపదాలు : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறியாமை, அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :