పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அறிந்துகொள் అనే పదం యొక్క అర్థం.

அறிந்துகொள்   வினைச்சொல்

అర్థం : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

ఉదాహరణ : நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்

పర్యాయపదాలు : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु अथवा व्यक्ति को देखते ही जान लेना कि यह कौन या क्या है।

मैं उनका लिबास देखकर पहचान गई कि वे वकील हैं।
चीन्हना, जानना, पहचानना

అర్థం : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்

పర్యాయపదాలు : தெரிந்துகொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

समझाने का काम दूसरे से कराना।

गणित का सवाल मैं न समझा सका तो दूसरे अध्यापक से समझवाया।
समझवाना

అర్థం : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்

ఉదాహరణ : நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்

పర్యాయపదాలు : தெரிந்துகொள், புரிந்துக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के प्रति धारणा होना।

मैं उन्हें बहुत अच्छा समझती थी।
समझना

అర్థం : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

ఉదాహరణ : நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्यक्ति, वस्तु आदि से पूर्व परिचित होना।

मैं उसे दस साल से पहचानती हूँ।
चीन्हना, जानना, पहचानना

Be familiar or acquainted with a person or an object.

She doesn't know this composer.
Do you know my sister?.
We know this movie.
I know him under a different name.
This flower is known as a Peruvian Lily.
know