పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அரிதட்டு అనే పదం యొక్క అర్థం.

அரிதட்டு   பெயர்ச்சொல்

అర్థం : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை

ఉదాహరణ : அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : அரிப்புக்கூடை, சல்லடை, ஜல்லடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की बड़ी चलनी जिससे मोटे अनाज आदि चाले जाते हैं।

वह पूरा से गेहूँ चाल रहा है।
पूरा

అర్థం : பெரிய சல்லடை

ఉదాహరణ : அவன் சல்லடையில் நாய் சலித்தான்

పర్యాయపదాలు : அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, பின்னரை, மாவரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

बड़ी छन्नी।

उसने छन्ने से नूडल छाना।
छनना, छन्ना

Device that removes something from whatever passes through it.

filter

అర్థం : மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை

ఉదాహరణ : நீ நேற்று கடைவீதியிலிருந்து ஒரு சல்லடை வாங்கி வந்தாயா

పర్యాయపదాలు : அரிப்புக்கூடை, சல்லடை, ஜல்லடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

आटा या मैदा छानने की महीन चलनी।

तुम कल बाजार से एक आँगी खरीद लाना।
आँगी, आँधी, आंगी, आंधी

అర్థం : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை

ఉదాహరణ : அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : அரிப்புக்கூடை, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, பின்னரை, மாவரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनाज आदि छानने की एक प्रकार की चौकोर बड़ी छलनी।

वह झरने से जौ छान रही है।
झरना