పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அரி అనే పదం యొక్క అర్థం.

அரி   பெயர்ச்சொல்

అర్థం : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

ఉదాహరణ : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

పర్యాయపదాలు : அதரம், அம்பரம், அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, மஞ்சள், வராங்கி, வல்லிகம், விரலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

అర్థం : சேஷ நாகத்தின் மேல் சயனித்திருக்கும் விஷ்ணு

ఉదాహరణ : அனந்ததேவன் என்னுடைய ஆராதனைக்குரிய கடவுள் ஆகும்

పర్యాయపదాలు : அனந்ததேவன், அரன், ஆதிசேடன், ஆதிசேஷன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शेषनागशायी विष्णु या शेषनाग पर सोए हुए विष्णु।

अनंतदेव मेरे आराध्य देव हैं।
अनंतदेव, अनन्तदेव

The sustainer. A Hindu divinity worshipped as the preserver of worlds.

vishnu

అర్థం : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ఉదాహరణ : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

పర్యాయపదాలు : அசுவம், அயம், இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

அரி   வினைச்சொல்

అర్థం : அரி

ఉదాహరణ : கறையான் மரக்கதவை அரித்து விட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

हवा, नमी, अम्ल, कीड़े आदि का धातु, लकड़ी आदि को बर्बाद करना।

दीमक लकड़ी को खा जाती है।
बरसात में लोहे को जंग खा जाता है।
खाना

అర్థం : சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்.

ఉదాహరణ : இரண்டு நாட்கள் குளிக்காத காரணத்தால் என் உடல் அரிக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

शरीर में या शरीर के किसी अंग में खुजली मालूम होना।

दो दिन से न नहाने के कारण मेरा शरीर खुजला रहा है।
खुजलाना, खुजली होना, खुजाना

Have or perceive an itch.

I'm itching--the air is so dry!.
itch