అర్థం : எல்லையில் இருக்கும் நாடு
ఉదాహరణ :
நாம் நம் அண்டைநாட்டுடன் நட்புறவுக் கொள்ள வேண்டும்
పర్యాయపదాలు : அண்டைநாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.
ఉదాహరణ :
இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்
పర్యాయపదాలు : அக்கரைச்சீமை, அண்டைநாடு, அந்நியநாடு, அன்னியநாடு, குடியேற்றநாடு, சீமை, தேசாந்தரம், பரதேசம், மேனாடு, மேல்நாடு, விதேசம், வெளிநாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो दूसरे देश का रहनेवाला हो या दूसरे देश में पैदा हुआ हो।
भारत में कई विदेशी पर्यटक प्रतिदिन आते हैं।