పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அம்புஜம் అనే పదం యొక్క అర్థం.

அம்புஜம்   பெயர்ச்சொல்

అర్థం : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

ఉదాహరణ : குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்

పర్యాయపదాలు : அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கஜம், பங்கயம், பதுமம், புண்டரிகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Annual or perennial herbs or subshrubs.

genus lotus, lotus

అర్థం : நீரில் உற்பத்தியாகும் பொருள்

ఉదాహరణ : குளத்தில் தாமரை பூக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

పర్యాయపదాలు : தாமரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

जल में उत्पन्न वस्तु।

शंख, कमल आदि अंबुज हैं।
अंबुज, अम्बुज