పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அமைதியான అనే పదం యొక్క అర్థం.

அமைதியான   பெயரடை

అర్థం : கோபம் இல்லாத

ఉదాహరణ : ரதியின் சாந்தமான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்.

పర్యాయపదాలు : அடக்கமான, சாந்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसके स्वभाव में क्रोध या आवेश न हो।

रोहित का शांत स्वभाव सबको अच्छा लगता है।
अचंड, अचण्ड, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शांत, शान्त

అర్థం : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத

ఉదాహరణ : நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : நிசப்தமான

అర్థం : மனதில் குழப்பமற்ற நிலை.

ఉదాహరణ : மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது

పర్యాయపదాలు : சாந்தியான, நிசப்தமான, நிஷப்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Characterized by an absence or near absence of agitation or activity.

A quiet life.
A quiet throng of onlookers.
Quiet peace-loving people.
The factions remained quiet for almost 10 years.
quiet

అర్థం : சாந்த குணமுடைய

ఉదాహరణ : சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை

పర్యాయపదాలు : சாத்வீக, சாத்வீகமான, சாந்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

सत्व गुण वाला।

सात्विक व्यक्ति के मन में छल-कपट नहीं होता।
सतोगुणी, सात्विक

అర్థం : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.

ఉదాహరణ : சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்

పర్యాయపదాలు : சாந்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका स्वभाव अच्छा हो।

सौम्य व्यक्ति अपने स्वभाव से सबका दिल जीत लेता है।
अदृप्त, अभिविनीत, सुजान, सुशील, सौम्य

Having or showing a kindly or tender nature.

The gentle touch of her hand.
Her gentle manner was comforting.
A gentle sensitive nature.
Gentle blue eyes.
gentle

అర్థం : அலைகள் இல்லாமல் இருப்பது

ఉదాహరణ : சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்

పర్యాయపదాలు : சலனமற்ற, சாந்தமான, நிசப்தமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें तरंगें न उठ रही हों।

श्याम शांत जल में पत्थर फेंक रहा है।
अतरंगित, शांत, शान्त, स्थिर

(of a body of water) free from disturbance by heavy waves.

A ribbon of sand between the angry sea and the placid bay.
The quiet waters of a lagoon.
A lake of tranquil blue water reflecting a tranquil blue sky.
A smooth channel crossing.
Scarcely a ripple on the still water.
Unruffled water.
placid, quiet, smooth, still, tranquil, unruffled

అర్థం : சத்தமற்ற

ఉదాహరణ : ராமன் காட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையைக் கண்டு திகைத்து நின்றான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें किसी प्रकार का शब्द या ध्वनि न हो।

वह शांत वन से गुज़रते हुए डर रहा था।
अघोष, अशब्द, खामोश, ध्वनिरहित, निःशब्द, निरव, निश्शब्द, नीरव, रवरहित, शब्दरहित, शब्दहीन, शांत, शान्त

Marked by absence of sound.

A silent house.
Soundless footsteps on the grass.
The night was still.
silent, soundless, still

అర్థం : மௌனமான நிலையில் உள்ளவன்

ఉదాహరణ : ராதா மௌனமான மனநிலையில் அமர்ந்திருந்தாள்.

పర్యాయపదాలు : மௌனமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

मौन धारण करने वाला।

हमारे गाँव में एक मौनी साधु पधारे हैं।
मौनव्रती, मौनावलंबी, मौनी

అర్థం : கோபமில்லாமல்

ఉదాహరణ : அமைதியான மனதோடு கடவுளை நினைக்க வேண்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिना उद्वेग या व्याकुलता का।

अनुद्विग्न मन से ईश्वर का ध्यान करना चाहिए।
अनुद्विग्न, व्याकुलतारहित

Free from emotional agitation or nervous tension.

The waiters were unflurried and good natured.
With contented mind and unruffled spirit.
unflurried, unflustered, unperturbed, unruffled