పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அமை అనే పదం యొక్క అర్థం.

அமை   வினைச்சொல்

అర్థం : ஒரு இடத்தில் அமைந்திருப்பது

ఉదాహరణ : கடலூர் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்திருக்கிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

कहीं स्थित होना या एक निश्चित स्थिति में होना।

हिमालय भारत के उत्तर में है।
स्थित होना, होना

Be located or situated somewhere. Occupy a certain position.

lie

అర్థం : மொட்டையடிப்பது அல்லது முடியை வெட்டுவது அல்லது முழுமையாக வெளியேற்றுவது

ఉదాహరణ : நான் நாவிதன் மூலமாக தாடி உருவாக்கிக் கொண்டேன்

పర్యాయపదాలు : உருவாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

दाढ़ी या बाल कटवाना या पूरी तरह से निकलवा देना।

मैंने नाई से दाढ़ी बनवाई।
बनवाना

అర్థం : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

ఉదాహరణ : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

పర్యాయపదాలు : உண்டாக்கு, உருவாக்கு, படை


ఇతర భాషల్లోకి అనువాదం :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

అర్థం : அமைந்திருப்பது

ఉదాహరణ : இது கங்கைக்கரையில் அமைந்துள்ளது


ఇతర భాషల్లోకి అనువాదం :

बसा हुआ होना।

यह नगर गंगा किनारे बसा हुआ है।
बसना, बसा होना

అర్థం : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

ఉదాహరణ : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

పర్యాయపదాలు : உண்டாக்கு, உருவாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

అర్థం : இருப்பிடம் உருவாக்குவது

ఉదాహరణ : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

పర్యాయపదాలు : உண்டாக்கு, உருவாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


ఇతర భాషల్లోకి అనువాదం :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना