అర్థం : மங்கலம் இல்லாதவை.
ఉదాహరణ :
உன்னுடைய இந்த செயல் அமங்கலமாகி விட்டது
పర్యాయపదాలు : துரதிஷ்டம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல்.
ఉదాహరణ :
தங்களுடைய மகன் குடிப்பதற்கு அடிமையாகி விட்டான் என்றால் இது உங்களுடைய துர்பாக்கியம்
పర్యాయపదాలు : அதிர்ஷ்டமின்மை, அபாக்கியம், சௌபாக்கியமின்மை, துரதிர்ஷ்டம், துர்பாக்கியம், நிர்பாக்கியம், பாக்கியமின்மை, யோகமின்மை
ఇతర భాషల్లోకి అనువాదం :
An unfortunate state resulting from unfavorable outcomes.
bad luck, ill luck, misfortune, tough luck