అర్థం : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் வெளிப்படுத்தும் பசமும், நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ఉదాహరణ :
என் கணவன் அன்பானவர்
పర్యాయపదాలు : பிரியமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அன்பினால் கவரப்பட்ட
ఉదాహరణ :
அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது
పర్యాయపదాలు : அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான
ఇతర భాషల్లోకి అనువాదం :