అర్థం : குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் உத்தேசமான முடிவு.
ఉదాహరణ :
உன்னுடைய அனுமானம் எனக்கு புரியவில்லை
పర్యాయపదాలు : ஊகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு
ఉదాహరణ :
அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது
పర్యాయపదాలు : ஊகம், கணிப்பு, யூகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A message expressing an opinion based on incomplete evidence.
conjecture, guess, hypothesis, speculation, supposition, surmisal, surmise