పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அனுகிரகம் అనే పదం యొక్క అర్థం.

அனுகிரகம்   பெயர்ச்சொல்

అర్థం : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

ఉదాహరణ : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

పర్యాయపదాలు : அன்பு, அருளாசி, அருள், இரக்கம், கருணை, காருண்யம், தயை

అర్థం : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ఉదాహరణ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

పర్యాయపదాలు : அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम