పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அந்தரம் అనే పదం యొక్క అర్థం.

அந்தரம்   பெயர்ச்சொல்

అర్థం : பூமியிலிருந்து விடுபட்ட இடம்

ఉదాహరణ : அவன் ஆகாயத்தை நோக்கி கல்லெறிந்தான்.

పర్యాయపదాలు : ஆகாசம், ஆகாயம், வானம், விண்


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाली या रिक्त स्थान।

वह शून्य में घूर रही थी।
अवकाश, आकाश, उछीर, खाब, रिक्त स्थान, विच्छेद, शून्य, सफर, सफ़र

An empty area or space.

The huge desert voids.
The emptiness of outer space.
Without their support he'll be ruling in a vacuum.
emptiness, vacancy, vacuum, void

అర్థం : பூமி அல்லது ஆகாயத்திற்கு இடையில் உள்ள இடம்

ఉదాహరణ : வித்தைக்காரன் அந்தரத்தில் தொங்கிகொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पृथ्वी और आकाश के बीच का स्थान।

जादूगर अधर में लटका रहा।
अधकर, अधफर, अधर

అర్థం : பூமிக்கு மேல் தெரியும் கருநீல வெளி

ఉదాహరణ : வானத்தில் சந்திரன் இரவு நேரத்தில் அழகாக இருக்கிறது

పర్యాయపదాలు : அந்தரிட்சம், ஆகாசம், ஆகாயம், வானம், விசும்பு, விண்


ఇతర భాషల్లోకి అనువాదం :

The atmosphere and outer space as viewed from the earth.

sky

అర్థం : மேகம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை காணப்படும் பூமிக்கு மேல் தெரியும் கரு நீல வெளி

ఉదాహరణ : ஆகாயத்தைப் பற்றிய ஆராய்ச்சி இன்றும் நடைபெற்று கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : அந்தரிட்சம், ஆகாசம், ஆகாயம், வானம், விசும்பு, விண்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पृथ्वी और दूसरे ग्रहों या नक्षत्रों के बीच का स्थान।

अंतरिक्ष के बारे में आज भी वैज्ञानिक अनुसंधान जारी है।
अंतरिक्ष, अंतरीक, अन्तरिक्ष, अन्तरीक, अर्णव

Any location outside the Earth's atmosphere.

The astronauts walked in outer space without a tether.
The first major milestone in space exploration was in 1957, when the USSR's Sputnik 1 orbited the Earth.
outer space, space

அந்தரம்   வினை உரிச்சொல்

అర్థం : மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல்

ఉదాహరణ : மந்திரவாதி கயிற்றை அந்தரத்தில் வைத்தான்