పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அதிசயம் అనే పదం యొక్క అర్థం.

அதிசயம்   பெயர்ச்சொல்

అర్థం : எதிர்பாராத ஒன்று திடீரென்று நிகழ்தல்

ఉదాహరణ : அவளைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

పర్యాయపదాలు : ஆச்சரியம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चौंकने की क्रिया या भाव।

अचानक ज़ोर की आवाज सुनकर छोटे बच्चों का चौंकना कोई नई बात नहीं है।
चौंक, चौंकना, चौंध

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

అర్థం : ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பொருள்

ఉదాహరణ : தாஜ்மஹால் உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்று

పర్యాయపదాలు : ஆச்சர்யம், வியப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

आश्चर्य उत्पन्न करने वाली वस्तु।

ताजमहल विश्व के सात आश्चर्यों में से एक है।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, अजब, अजीब, अजूबा, अद्भुत वस्तु, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

అర్థం : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

ఉదాహరణ : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

పర్యాయపదాలు : ஆச்சரியம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

అర్థం : அற்புதமானது அல்லது அசாதரணமானது

ఉదాహరణ : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

పర్యాయపదాలు : ஆச்சரியம், திகைப்பு, விசித்திரம், விந்தை, வினோதம், வியப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

అర్థం : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை

ఉదాహరణ : இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

పర్యాయపదాలు : ஆச்சரியம், விசித்திரம், விநோதம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

विचित्र चीज़ या बात।

यह संग्रहालय अजायबों से भरा हुआ है।
अजायब

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder