పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அதிகம் అనే పదం యొక్క అర్థం.

அதிகம்   பெயர்ச்சொல்

అర్థం : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

ఉదాహరణ : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

పర్యాయపదాలు : நிறைவு, பூர்ணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

అర్థం : போதுமானது இருக்கும் நிலை

ఉదాహరణ : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

పర్యాయపదాలు : ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம், நிறைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

అర్థం : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

ఉదాహరణ : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

పర్యాయపదాలు : மிகுதி, மிகை


ఇతర భాషల్లోకి అనువాదం :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

అర్థం : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்

ఉదాహరణ : எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல

పర్యాయపదాలు : மிகுதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।

किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।
अतिरेक

The state of being more than full.

excess, overabundance, surfeit

అర్థం : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

ఉదాహరణ : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

పర్యాయపదాలు : நிறைவு, மிகுதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

The state of being more than full.

excess, overabundance, surfeit

అర్థం : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

ఉదాహరణ : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

పర్యాయపదాలు : ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, மிகை, வெகுத்துவம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm