పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அண்டம் అనే పదం యొక్క అర్థం.

அண்டம்   பெயர்ச்சொல்

అర్థం : உயிரினங்கள் வாழும் இடம்

ఉదాహరణ : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

పర్యాయపదాలు : அகிலம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ఉదాహరణ : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

పర్యాయపదాలు : அரலை, கொட்டை, பீசம், முத்து, விதை, வித்து, விரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

అర్థం : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு

ఉదాహరణ : புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது

పర్యాయపదాలు : அகிலம், உலகம், பூமி, பூலோகம், வையகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

संसार या भूमंडल का वह भाग जो विशेषकर अलग समझा जाता है।

स्त्रियों का संसार पहले चूल्हे और चौके तक ही सीमित था।
जग, जगत, जगत्, जहाँ, जहां, जहान, दुनिया, दुनियाँ, वर्ल्ड, विश्व, संसार

A part of the earth that can be considered separately.

The outdoor world.
The world of insects.
world

అర్థం : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

ఉదాహరణ : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

పర్యాయపదాలు : அகிலம், அவனி, ஜகம், தரணி, புவனம், பூமி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma