పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அணை అనే పదం యొక్క అర్థం.

அணை   வினைச்சொல்

అర్థం : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

ఉదాహరణ : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

పర్యాయపదాలు : தணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

అర్థం : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது

ఉదాహరణ : அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது

పర్యాయపదాలు : கம்மியாகு, குறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चित्त या मन के आवेग, उत्साह आदि को शांत या मंद करना।

उसने उल्टा-सीधा सुनाकर मेरा उत्साह बुझा दिया।
ठंडा करना, बुझाना, शांत करना

Make calm or still.

Quiet the dragons of worry and fear.
calm, calm down, lull, quiet, quieten, still, tranquilize, tranquillise, tranquillize

అర్థం : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது

ఉదాహరణ : மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்

పర్యాయపదాలు : அமத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।

बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।
क्वेंच करना, क्वेन्च करना, बुझाना

Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.

quench

అర్థం : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது

ఉదాహరణ : எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।

लोहार औजार बुझा रहा है।
बुझाना

Cause to heat and crumble by treatment with water.

Slack lime.
slack, slake

అర్థం : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.

ఉదాహరణ : பத்தி அணைந்து விட்டது

అర్థం : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.

ఉదాహరణ : அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पदार्थ के आग से जलने का अंत करना या आग को शांत करना।

उसने दीपक को बुझा दिया।
बुझाना, बुताना

जलती हुई वस्तु का बंद हो जाना।

बत्ती बुझ गई।
गुल होना, बुझना

Put out, as of fires, flames, or lights.

Too big to be extinguished at once, the forest fires at best could be contained.
Quench the flames.
Snuff out the candles.
blow out, extinguish, quench, snuff out

Be discharged or activated.

The explosive devices went off.
go off

అర్థం : எரியும் பொருளை குளிர வைப்பது

ఉదాహరణ : எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।

उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।
बुझाना

Cause to stop operating by disengaging a switch.

Turn off the stereo, please.
Cut the engine.
Turn out the lights.
cut, switch off, turn off, turn out

அணை   பெயர்ச்சொல்

అర్థం : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

ఉదాహరణ : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

పర్యాయపదాలు : சேணம், தற்பம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

అర్థం : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

ఉదాహరణ : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

పర్యాయపదాలు : வரப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

అర్థం : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ఉదాహరణ : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


ఇతర భాషల్లోకి అనువాదం :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

అర్థం : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ఉదాహరణ : அவன் மெத்தையில் தூங்குகிறான்

పర్యాయపదాలు : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

అర్థం : சிறிய மெத்தை

ఉదాహరణ : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

పర్యాయపదాలు : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी