పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அணு అనే పదం యొక్క అర్థం.

அணு   பெயர்ச்சொல்

అర్థం : அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது

ఉదాహరణ : ஒரு வகுப்பில் செல்களை நுண்ணோக்கியினால் பார்த்துக்கொண்டிருந்தனர்

పర్యాయపదాలు : செல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सभी प्राणियों की मूल संरचनात्मक एवं कार्यात्मक इकाई जिससे प्राणियों का निर्माण हुआ है।

सूक्ष्मदर्शी से देखने पर कोशिका एक कक्ष के रूप में दिखाई देती है।
कोशिका, कोषाणु, जैव इकाई, सेल

(biology) the basic structural and functional unit of all organisms. They may exist as independent units of life (as in monads) or may form colonies or tissues as in higher plants and animals.

cell

అర్థం : மிகச் சிறிய கூறு.

ఉదాహరణ : அணு மிகச்சிறியது

అర్థం : அணுவைவிட மிகச்சிறிய கூறான அடிப்படைப்பொருள்

ఉదాహరణ : அணுக்கள் அடிப்படைப்பொருள்களைக் கொண்டு உருவாகிறது

పర్యాయపదాలు : அடிப்படைப்பொருள், அணுக்கூறு, மூலக்கூறு, மூலப்பொருள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह तत्व जो परमाणु से कम जटिल होता है तथा जिसे सभी तत्वों का घटक माना जाता है।

प्राथमिक कण अणुओं से मिलकर बना होता है।
प्राथमिक कण, मूल कण, मौलिक कण

(physics) a particle that is less complex than an atom. Regarded as constituents of all matter.

elementary particle, fundamental particle

అర్థం : வேதியியல் மாற்றத்திற்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு

ఉదాహరణ : கார்பனில் அணுக்களின் எண்ணிக்கை ஆறு

పర్యాయపదాలు : அணுஎண்ணிக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रासायनिक तत्व सारिणी में दिये गये किसी तत्व की संख्या जो उस तत्व के परमाणु के नाभिक में पाए जाने वाले प्रोटान या तटस्थ इलेक्र्टानों की संख्या के बराबर होता है।

कार्बन की परमाणु संख्या छह है।
परमाणु संख्या, परमाणु-संख्या

The order of an element in Mendeleyev's table of the elements. Equal to the number of protons in the nucleus or electrons in the neutral state of an atom of an element.

atomic number

అర్థం : மிகச் சிறிய கூறு

ఉదాహరణ : குமார் நுண்ணோக்காடியின் மூலம் அணுவை ஆராய்ந்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी तत्व या यौगिक की बहुत ही साधारण एवं संरचनात्मक इकाई।

अणु को सूक्ष्मदर्शी द्वारा ही देखा जा सकता है।
अणु, मॉलिक्यूल

किसी तत्व का वह अत्यंत सूक्ष्म भाग जिसके बिना किसी विशिष्ट वैज्ञानिक या वैद्युतिक प्रक्रिया के और विभाग या खंड हो ही न सकते हों।

परमाणु किसी भी तत्व का सबसे छोटा भाग है।
एटम, परमाणु, पुद्गल

(physics and chemistry) the smallest component of an element having the chemical properties of the element.

atom

(physics and chemistry) the simplest structural unit of an element or compound.

molecule

అర్థం : மிகவும் சிறிய துண்டு

ఉదాహరణ : கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பது பழமொழி.

పర్యాయపదాలు : சிறு அளவு, துரும்பு, நுண்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अत्यंत छोटा टुकड़ा।

कण-कण में भगवान व्याप्त हैं।
अणु, कण, कन, जर्रा, ज़र्रा, रेजा, लेश

(nontechnical usage) a tiny piece of anything.

atom, corpuscle, molecule, mote, particle, speck

அணு   பெயரடை

అర్థం : வேதியியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு.

ఉదాహరణ : அவன் ஆக்ஸிஜனின் அணு அமைப்பை படித்துக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

परमाणु संबंधी या परमाणु का।

वह आक्सीजन की परमाणविक संरचना का अध्ययन कर रहा है।
परमाणुक शस्त्रों के प्रयोग से बचना चाहिए।
एटमी, ऐटमी, नाभिकीय, परमाणविक, परमाणुक, परमाण्विक

Of or relating to or comprising atoms.

Atomic structure.
Atomic hydrogen.
atomic