పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அணி అనే పదం యొక్క అర్థం.

அணி   பெயர்ச்சொல்

అర్థం : பெரும்பாலும் தங்கத்தால் ஆன அணிகலன்.

ఉదాహరణ : ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபரணம் மீது ஆசையுண்டு

పర్యాయపదాలు : அணிகலன், ஆபரணம், நகை


ఇతర భాషల్లోకి అనువాదం :

मानव निर्मित वह वस्तु जिसके धारण करने से किसी की शोभा बढ़ जाती है।

प्रत्येक नारी को आभूषण प्रिय होता है।
अभरन, अभूखन, अभ्यंजन, अभ्यञ्जन, अलंकार, अलङ्कार, अवतंस, अवतन्स, आभरण, आभूषण, आहरण, गहना, ज़ेवर, जूलरी, जेवर, भूषण, विभूषण, सारंग

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

అర్థం : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

ఉదాహరణ : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

పర్యాయపదాలు : அலங்காரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

అర్థం : ராமலீலையில் நடிகர்கள் முகத்தில் இட்டுக்கொள்ளும் சந்தனம் அல்லது வர்ணம் பூசிய கோடுகள்

ఉదాహరణ : வியர்வையினால் ஒப்பனை கலைந்து போனது

పర్యాయపదాలు : ஒப்பனை


ఇతర భాషల్లోకి అనువాదం :

राम लीला आदि में अभिनेताओं के मुख पर चंदन या रंग से बनाई हुई लकीरें।

पसीने से मरवट बिगड़ गया है।
मरवट

అర్థం : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.

ఉదాహరణ : மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

పర్యాయపదాలు : வரிசை


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।

राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।
लोग पंगत में बैठकर खा रहे हैं।
अली, अवली, आलि, आवलि, आवली, कतार, क़तार, ताँता, ताँती, तांता, तांती, पंक्ति, पंगत, पंगती, पांत, पालि, माल, माला, मालिका, लाइन, शृंखला, श्रेणी, सतर, सिलसिला

An arrangement of objects or people side by side in a line.

A row of chairs.
row

అర్థం : அலங்கரிப்பு - பகட்டு

ఉదాహరణ : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

పర్యాయపదాలు : அலங்காரம், ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

అర్థం : ஏதாவது ஒரு பொருள் வைக்குமிடம் அல்லது சரியான வரிசையில் இருக்கும் நிலை

ఉదాహరణ : மேசை மீது வைக்கப்பட்ட பூச்செண்டுவில் வரிசை மிக அழகாக இருக்கிறது

పర్యాయపదాలు : ஆவளி, சிரேணி, நிரல், வரிசை

అర్థం : குழு, கழகம், அணி

ఉదాహరణ : இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.

పర్యాయపదాలు : கழகம், குழு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य या उद्देश्य की सिद्धि के लिए बना लोगों का समूह।

आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।
गिरोह, गुट, जत्था, जमात, जूथ, टीम, टोली, दल, फिरका, फिर्क, बैंड, बैण्ड, बैन्ड, मंडल, मंडली, मण्डल, मण्डली, यूथ, यूह, संतति, सन्तति

அணி   வினைச்சொல்

అర్థం : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.

ఉదాహరణ : அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்

పర్యాయపదాలు : உடுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

वस्त्र, आभूषण आदि शरीर पर धारण करना।

उसने नहा-धोकर अच्छे कपड़े पहने।
अवधारना, डालना, धारण करना, पहनना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

అర్థం : அணி, போடு

ఉదాహరణ : இக்காலத்தில் சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள்.

పర్యాయపదాలు : போடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

चश्मा आदि धारण करना।

आजकल छोटे-छोटे बच्चे चश्मा लगाते हैं।
धारण करना, लगाना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

அணி   பெயரடை

అర్థం : அலங்காரத் தொடர்பான

ఉదాహరణ : கவி அணி தொடர்பான மொழிப்படைப்பை மேலும் சுவாரசியமாக்கினார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अलंकार संबंधी।

कवि की आलंकारिक भाषा रचना को और अधिक रोचक बना देती है।
आलंकारिक, आलङ्कारिक