అర్థం : அடை
ఉదాహరణ :
ஓடம் நதியின் கரையை அடைந்தது
అర్థం : அனுகூலமாக
ఉదాహరణ :
எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.
పర్యాయపదాలు : கிடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
Have smooth relations.
My boss and I get along very well.అర్థం : அடை
ఉదాహరణ :
இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தொடர முடியாதது
ఉదాహరణ :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.అర్థం : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
ఉదాహరణ :
நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
పర్యాయపదాలు : பெறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
ఉదాహరణ :
என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
పర్యాయపదాలు : தீர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றினை அடைவது
ఉదాహరణ :
அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது
పర్యాయపదాలు : தொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
ఉదాహరణ :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :