అర్థం : தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத தன்மை
ఉదాహరణ :
அவன் மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
పర్యాయపదాలు : கட்டுபாடான, பணிவான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Restrained or managed or kept within certain bounds.
Controlled emotions.అర్థం : பிறரிடம் குறிப்பாகத் தன்னைவிட வயது, படிநிலை, படிப்பு போன்றவற்ரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் மரியாதையை வெளிப்படுத்தும் முறையில் அல்லது மற்றவர்களைவிடத் தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்ளாத முறையில் நடந்துகொள்ளும் தன்மை
ఉదాహరణ :
என் தாத்தா பணிவான மனிதர் அவர் அனைவரிடம் பாசமாக இருப்பார்
పర్యాయపదాలు : பணிவான
ఇతర భాషల్లోకి అనువాదం :